வணிகம் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. நிலவரம் என்ன? JDR Oct 13, 2025 0 அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.