சிறுசேமிப்பு வச்சிருங்கீகளா? இப்போ வட்டி கூடிச்சிருங்க…
சிறுசேமிப்பு வச்சிருங்கீகளா? இப்போ வட்டி கூடிச்சிருங்க…
10 சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…