வணிகம் விறகு விலை ஏற்றதால் ஹோட்டல் பிஸினஸ் பாதிப்பு… JDR Mar 25, 2026 0 மீல்ஸ் விலை ரூ.110 இருந்து ரூ.120 ஆகவும், வெரைட்டி ரைஸ் ரூ.40 இருந்து ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.