சொந்த தொழில் செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்?
”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.. கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்..” என்ற பழமொழி சுய தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும்.
சுயதொழில் செய்ய அடிப்படையாக இருப்பது உழைப்பு. ஒருவன் சோம்பலின்றி சொந்த தொழிலை சளைக்காமல் செய்கையில் அவனிடம் செல்வம்…