திருச்சியில் 13 வகையான அசைவ ”மெகா” விருந்து
திருச்சியில் 13 வகையான அசைவ ”மெகா” விருந்து
வாழ்வில் இன்றியமையாத ஒன்று உணவு. உணவு தேடி எத்தனை எத்தனையோ பயணங்களை மேற்கொள்ளும் அளவிற்கு வாழ்க்கைக்கும் சாப்பாட்டிற்குமான இணைப்பு மிக நெருங்கியது. "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்..,"…