கோடைக்கேற்ற குளுகுளு பிசினஸ்! லட்ச ரூபாய் வருமானம்…
தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் அதிகளவில் குவியும் கடைகள் ஐஸ்கிரீம் கடைகள் மற்றும் ஜூஸ் கடைகள்.
இங்கெல்லாம் தற்போது Ice Barயின் தேவையும் அதிகளவில் இருக்கிறது. இதுமட்டுமின்றி, மீன் மார்க்கெட்டில் அனைத்து…