அறிவிப்பு அரசு டெண்டரை பெற்ற ‘டாடா’ J Thaveethurai Apr 28, 2022 0 வாகனங்களின் விலையை, 40 % அளவுக்கு குறைத்ததால், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5,450 மின்சார பேருந்துகளுக்கான அரசு டெண்டரை ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், பெற்றுள்ளது.