வணிகம் ஒரே நாளில் ரூ.8000 உயர்ந்த வெள்ளி விலை.. JDR Dec 10, 2025 0 இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது.