இனி தங்கத்தில் ஹால் மார்க் முத்திரை கட்டாயம்..!
இனி தங்கத்தில் ஹால் மார்க் முத்திரை கட்டாயம்..!
தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்க 916 கேடிஎம் என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் ஹால்மார்க் முத்திரையும். ஒரு சில நகைக் கடைகளில் ஹால் மார்க் முத்திரை இல்லாமல் நகை விற்கப்படுகிறது.…