வணிகம் நகை வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. JDR Dec 5, 2025 0 தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,020க்கும், ஒரு சவரன் ரூ.96,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.