தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில், வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களின் தங்க நகை கடன் மீதான வட்டி விவரம்
இவ்வருட பிப்ரவரி மாத நிலவரப்படி பொதுத் துறை, தனியார் துறை மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம்
பொதுத் துறை…