வணிகம் அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! JDR Dec 8, 2025 0 தபால் அலுவலக RD திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.222 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.6,660-ஆக இருக்கும்.