23.09.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் திருச்சி நீதிமன்ற வாளகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் 29.07.2025 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்சார நிறுத்தம்