தள்ளுவண்டியிலிருந்து ஒரு ஐஸ்கிரீம் சாம்ராஜ்யம் !
தொழில் ஆரம்பத்தில் நினைத்த வேகத்தில் வருமானம் வராது.
செலவு நினைத்ததை விட வேகமாக வரும். அந்த நேரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.
தொழில் ஆரம்பித்து வீடு வாங்க 30 ஆண்டுகள் பிடித்தது. தொழிலில் நேர்மையாக இருந்தது, தொழிலில்…