புதிய தொழில்நுட்பங்களில் அசத்தும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
புதிய தொழில்நுட்பங்களில் அசத்தும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தோகைமலை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு சந்தையில் விற்பனையாகாத கனிந்த வாழைப்பழங்களை உலர்த்தும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனால்…