2026 புத்தாண்டுக்கு முன்பு எல்பிஜி கஸ்டமர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..
எல்பிஜி காரணமாக இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தற்போது ரூ.53,700 கோடி ஆகும். செப்டம்பர் 2025 இறுதிக்குள் மொத்த இழப்புகள் ரூ.53,700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.