இலவசமாக சுயவேலைவாய்ப்பு பயிற்சியை வழங்கும் வங்கி
திருச்சி மேலப்புதூரில் ஜோசப் கண்ஆஸ்பத்திரி அருகில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்காக இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவுள்ளது.
இப்பயிற்சியில் அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி வகைகள்…