இனி பட்டா ஒரு நிமிடத்தில்….
பட்டா பிரச்சனைக்கு தீர்வு - தமிழகத்தில் பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஆவதை கருத்தில் கொண்டு இனி ஒரு நிமிடத்தில் பட்டா மாற்றம் தொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
ஒரு நிலத்தையோ அல்லது வீடு போன்ற சொத்துக்களையோ வாங்கும் போது…