பணத்தை சேமிக்கும் விஷயத்தில் நடக்கும் தவறுகள்
பணத்தை சேமிக்கும் விஷயத்தில் நடக்கும் தவறுகள்
செலவுகளை கண்காணிப்பது இல்லை
உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்காவிட்டால், தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்க நேரிடும். தேவைகளுக்கான செலவினங்களைத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியாது…