காசுகளில் கணபதி வியக்க வைக்கும் தகவல்கள் !
காசுகளில் கணபதி கண்காட்சி
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், தென்னூர் நடுநிலைப்பள்ளி தொன்மை மன்றம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை
சார்பில் காசுகளில் கணபதி தலைப்பில் கணபதி உருவம் பொறித்து பண்டைய காலத்தில்…