வணிகம் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்..! JDR Jan 31, 2026 0 ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்தவித பரிவர்த்தனையும் இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் பிப்ரவரி 1 முதல் செயலற்றதாக மாற்றப்படும்.