பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் .சு.சிவராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “திருச்சி, மாவட்டத்தில், நடப்பு 2020-&21-ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்…