சென்னை ஐ.டி.நிறுவனத்தின் சர்ப்ரைஸ் கிப்ட்
					சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டபிரபல மென்பொருள் நிறுவனம் 'கிஸ்ஃப்ளோ'. அதன் 10 ஆம் ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன்,…				
						 
						