கார், தனிநபா், வீட்டு வசதி கடன் – வட்டி விகிதம் உயர்வு
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி) ஆக்ஸிஸ் உள்ளிட்ட முக்கிய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை 0.10 % வரை உயா்த்தியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ‘எம்சிஎல்ஆா்’ –ஐ …