வணிகம் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம்.. JDR Dec 9, 2025 0 டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் முதன் முறையாக அரிய வகை சக்தி வாய்ந்த காந்தம் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.