வீடு கட்ட, வங்கிக் கடன் பெற திருச்சியில் 24,25,26, கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி ..!
வீடு கட்ட, வங்கிக் கடன் பெற ஆலோசனை வேண்டுமா..?
கட்டுமானத்துறை ஒவ்வொரு காலத்திலும் சவாலான துறையாக இருக்கிறது. அதேநேரம் அத்தியாவசியமான துறையாகவும் கட்டுமானத்துறை உள்ளது. வாழ்வதற்கு வீடு, இயங்குவதற்கு தொழிற்கூடம், கற்பதற்கு கல்வி நிலையம்…