புதிய இசட்-மவுண்ட் மிரர்லெஸ் கேமரா- நிக்கான் அறிமுகம்
சர்வதேச அளவில் மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் ஜப்பானிய நிறுவனமான நிக்கான் (Nikon) ஆகும். ஒளியியல் மற்றும் இமேஜிங் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற இந்நிறுவனம். தனது இசட்-மவுண்ட் மிரர்லெஸ் கேமரா (Z-mount mirrorless camera) வரிசையில்…