உங்கள் கனவு வீட்டை சொர்க்கமாக மாற்றும் கான்செப்ட் ஸ்டுடியோ
சாமானிய மக்களின் கனவுகளில் ஒன்றாக இருப்பது சொந்த வீடு. கட்டுமானத் துறையில் வங்கிகளின் கடனுதவி பங்களிப்பு அதிகரித்ததையடுத்து, அவை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. பல லட்சம் செலவு செய்து கட்டப்படும் வீடு, அலுவலகம் என்பது செங்கல்…