உழவர்களுக்கு நன்றி கூறும் பொங்கல் விழா!
உழவர்களுக்கு நன்றி கூறும் பொங்கல் விழா!
வந்தாரை வரவேற்பதும், அறவழி நிற்பதும், போர் அறம் பேணலும், நன்றியுரைப்பதும் வாழ்க்கை நெறி என்று கொண்டிருந்த நம் தமிழ்ச்சமூகம் பன்னெடுங்காலமாக போற்றிய நன்றி விழாவே பொங்கல் விழா. மேற்கத்திய நாடுகளில்…