போட்டித் தேர்வுகளும் அரசுப் பணியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போட்டித் தேர்வுகளும் அரசுப் பணியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து போட்டித் தேர்வுகளும் அரசு பணியும் விழிப்புணர்வு நிகழ்வினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி…