மனித உருவிலான “டெஸ்லா போட்”
‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித உருவிலான ‘டெஸ்லா போட்’என்ற ‘ரோபோ’வைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த ரோபோ, உடல் அமைப்பில் மனிதர்களை போல இருப்பினும், தலைக்கு பதிலாக ஸ்கிரீன் இருக்கும். …