மனைப்பிரிவு மதிப்பை நிர்ணயிக்க குழு அமைப்பு அரசாணை வெளியீடு
மனைப்பிரிவு மதிப்பை நிர்ணயிக்க குழு அமைப்பு
அரசாணை வெளியீடு
மனைப்பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு இருந்த அதிகாரம் மாற்றி அமைக்கப்படுகிறது . இனி , மனைப்பிரிவுக்கு தொடர்புடைய பதிவு மாவட்டப் பதிவாளர் ( நிர்வாகம்…