மலிவு விலையில் மருந்து மக்கள் மருந்தகம்:
மலிவு விலையில் மருந்து மக்கள் மருந்தகம்:
ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தில் பெரும்பகுதியை இன்று மருத்துவத்திற்காகவே செலவு செய்கிறது. தினசரி உணவுடன் சேர்த்து இரண்டு மாத்திரை என்று சொல்லும் அளவிற்கு, மாத்திரைகள் இன்றி மனிதர்கள் இல்லை…