திருச்சியில் மதிமுக தெற்கு மாவட்ட செயலாளராக மணவை தமிழ்மாணிக்கம் நியமனம்
மறுமலர்ச்சி தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக எங்கள் அன்புச் சகோதரர்
மணவை தமிழ்மாணிக்கம் அவர்களை நியமனம் செய்த
தலைவர் வைகோ அவர்களுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!