மஹாய் ஐஸ் பீடா சாப்பிட்டதுண்டா!
ஒருமுறை சுவைத்து விட்டாலே மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஸ்வீட் ஐஸ் பீடாவை சாப்பிட்டதுண்டா!
இந்த ஐஸ் பீடா உலகளவில் பேமஸ் என்கிறார்கள். இதை சுவைத்தால் சாப்பாடு எளிதில் ஜீரணமாகும், ரத்த ஓட்டம் சீராகுமாம். பீடா போடும் பழக்கம்…