விற்பனையில் சாதனை படைத்த மாருதியின் பலினோ..!
விற்பனையில் சாதனை படைத்த மாருதியின் பலினோ..!
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் பலினோ காரும் ஒன்று. இந்த காரை 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் பிரீமியம் தர…