லோயர்கேம்ப்பில் 69 நாட்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடக்கம்
கம்பம், லோயர்கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 69 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்யாததால், அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அணையிலிருந்து…