ஓய்வுகாலத்தினை நல்ல முறையில் கழிக்க என்ன செய்யலாம்.. எப்போது.. எவ்வளவு முதலீடு செய்யலாம்..!
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி கடைசி நேரத்தில், அய்யோ போச்சேன்னு அடிச்சிக்கிறது தான் நம்மவர்களின் பழக்கம். ஓர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் செய்த ஆய்வில் இந்தியாவில் 80% பேர் பேருக்கு ஓய்வு காலத்திற்கான எந்தவொரு திட்டமும்…