உங்களுக்கு தெரியாமல் கிரெடிட் கார்டிலிருந்து பணம் கழிக்கப்படுகிறதா?
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருவதால், கிரெடிட் கார்டு மோசடியும் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் இதுபோன்ற மோசடிகளைச் செய்வதால், அவர்களைப் பிடித்து பணத்தை மீட்பதும் கடினமாகிறது.