மோசடி நிறுவனங்களை கண்டறியும் வழி…
மோசடி நிறுவனங்களை கண்டறியும் வழி...
இன்றைக்கு ஊருக்கு ஊர் மோசடி நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு தான் இருக்கின்றன.மாதம் தோறும் 8%, 16%, 24% அதற்கு மேலும்கூட வருமானம் தருவதாகச் சொல்லி, மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி…