வருமானவரி கணக்கு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
வருமானவரி கணக்கு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
பொதுவாக ரூ.2,50,000 மேல் வருமானம் ஈட்டினால் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட வருமானம் குறைவாக உள்ளவர்களும்…