பிசினஸ் திருச்சி வாசகர்களின் ஷொட்டுகள்…
பிசினஸ் திருச்சி வாசகர்களின் ஷொட்டுகள்...
பிசினஸ் திருச்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி போன்ற கூடுதல் தகவல்களை பதிவு செய்தால் மக்கள் பயன்பெற வசதியாக இருக்கும்.
மகேந்திரன், எடமலைப்பட்டி புதூர்…