அலங்காரங்களில் அசத்தும் பல வண்ண வாழை திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய கண்டுபிடிப்பு
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் அடிப்படையில், வாழை உற்பத்தியில் அடுத்தடுத்த பரிணாமங்களையும், விவசாயிகள் பயன் பெறும் வகையிலும் திருச்சி அருகே போதாவூரில் செயல் பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. …