பல லட்சம் மோசடி குவியும் புகார்கள் தீர்வு என்ன? விரிவான தகவல்கள்
சென்னையில் சுமார் 20 நபர்கள் பணப் பரிமாற்றத்திற்காகப் போலி க்யூ.ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ததில் ஒரு லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சைபர் குற்றப்பிரிவில் பதிவாகும் புகார்களில் சுமார் இருபது சதவீத புகார்கள்…