Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

வெள்ளி விலை

இன்றைய தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன?

இன்று (டிசம்பர் 10) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,030க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் ரூ.8000 உயர்ந்த வெள்ளி விலை..

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது.

தங்கம் விலை மொத்தமாக சரிகிறதா? 2026-ல் நடக்கப் போகும் மாற்றம்!

ஜேபி மோர்கனும் தங்கத்தின் விலை உயரும் என்று கணித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,055 ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய நிலவரம் என்ன?

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. 2026 புத்தாண்டில் குறையப் போகும் தங்கம் விலை?

2025ஆம் ஆண்டில் தங்கம் விலை சுமார் 53% அதிகரித்துள்ளன. இந்த நிலையில், உலக தங்க கவுன்சில் (WGC) கூறியுள்ளதாவது, 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 15 முதல் 30% மேலும் உயரக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

தொடர்ந்து இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,020க்கும், ஒரு சவரன் ரூ.96,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. நிலவரம் என்ன?

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.