கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் Typist, Watchman, Cleaner, Electrician என மொத்தமாக 7 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு 10th, ITI, Literate படித்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 – 45க்குள்…