ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூற 28 உறுப்பினர்களை கொண்ட குழு
ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூற 28 உறுப்பினர்களை கொண்ட குழு
நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஏற்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தேசிய தொடக்க…