Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI)

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலர்ட்..

தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ-யில் இதுபோன்ற கட்டணங்கள் குறைவாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள். வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி மேலாளர்கள் கூறுகின்றனர்.

RBI வெளியிட்ட நாட்டின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்… எது தெரியுமா..?

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியல் 2025-இல் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளன.