வணிகம் 2026-ல் வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா? JDR Dec 5, 2025 0 தற்போதைய உலகளாவிய சந்தை சூழல் நிச்சயமற்ற தன்மையால் நிரம்பி உள்ளதால், வெள்ளி அடிப்படையிலான முதலீட்டு தயாரிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.