ஸியோமி நிறுவனத்தின் புதிய ’ரெட்மி 10ஏ’ஸ்மார்ட்போன் அறிமுகம்
சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது.
இதன் புதிய தயாரிப்பான ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்- 6.53 ஃபுல் எச்டி திரை, மீஹெலியோ…